நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Thursday, 15 November 2012

நான்ஸ்டிக் நல்லதா ???

 
உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருட்கள் கலப்பு அதிகரிப்பதால் அவை பல்வேறு வியாதிகளை ஏற்படுத்தி விடுகிறது.

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட வெஸ்ட் விர்ஜினியா பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது,பெர்புளுரோகார்பன் என்ற வேதி பொருட்கள் இன்றைய காலத்தில் அதிகம் காணப்படுகிறது,அது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருட்களுடன் ஒட்டுவதில்லை.
இந்த தன்மையினால் இவ்வேதிப்பொருள் நான்ஸ்டிக் தவா,நான்ஸ்டிக் குக்கர் போன்ற தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தபடுகின்றன.
இவ்வகை தயாரிப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய்,நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. மேலும் ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கபடுகிறது.
இதனால் பெண்களுக்கு ஏற்படும் மெனேபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது என்றனர்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்