நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Wednesday, 18 April 2012

தேனின் மருத்துவ குணங்கள்

 * நாள்தோறும் காலையில் அரை அவுன்ஸ் தேனுடன் லேசான வெந்நீர்ரைக் கலந்து சாப்பிட்டால் ரத்த விருத்தி ஏற்படும். தேனுடன் வெங்காய ரசத்தைச் சேர்த்தச் சாப்பிட்டால் கண் நோய் தீரும்.
* ரத்தக் கொதிப்பிற்குத் தேனைக் சிறு சூடாக்கி அடி நாக்கில் தடவினால் குணமாகும்.
* வயிற்றில் புண் உள்ளவர்கள், தேன், தயிர், தேங்காய், பால் மூன்றையும் கலந்து காலையிலும், மாலையிலும் ஒரு  அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் புண் குணமாகும்.
* சுக்கைக்சுட்டுப் பொடி செய்து பெருங்கயத்தை ஒரு குன்று மணி எடை வறுத்துத் தூள் செய்து தேனில் கலந்துண்டால் வயிற்று உப்புசம் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
* குழந்தைகளுக்குச் சிறுவயது முதலே தேனை நாக்கில் தடவி வந்தால் அவை நன்றாகப் பேசும். நல்ல சாரீரம் உண்டாகும்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்