Sunday, 9 February 2014

உலகம் எனக்கு வேற்றுகிரகம் தான்


நண்பா....
உலகில் என்னுடன் பலபேர் இருக்கிறார்கள்..
நண்பர்களாக ... சொந்தங்களாக... 
இருந்தும், 
தனிமையாய்  இருக்கிறேன் 
ஏனோ தனிமையில் அழுகிறேன்...
உயிர் நண்பன் இல்லா உலகமும் 
எனக்கு வேற்றுகிரகம் தான்...


No comments:

Post a Comment

கருத்துக்கள்