நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Friday, 7 September 2012

சந்திரமுகி 2-ம் பாகத்தில் அஜீத்?
ரஜினி, நயன்தாரா  நடித்த ‘சந்திரமுகி’ படம் 2005-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. பி.வாசு இயக்கினார். சிவாஜி பிலிம்ஸ் தயாரித்தது. பிரபு, ஜோதிகா, வடிவேலு போன்றோரும் நடித்திருந்தனர். தெலுங்கு, மலையாள மொழிகளிலும் இப்படம் ரிலீசானது. 

தற்போது சந்திரமுகியின் 2-ம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டு உள்ளனர். இதில் ரஜினி நடிப்பாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அவர் நடிக்காவிட்டால் அஜீத் நடிப்பார் என கூறப்படுகிறது. 

இதுகுறித்து அஜீத்துடன் பேச்சு நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதர நடிகர்-நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடக்கிறது.