மடகாஸ்கர் நாட்டில் உள்ள காடுகளில் பல்வேறு அரிய உயிரினங்கள் வாழ்வது
ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு ஜெர்மனி உயிரியல் விஞ்ஞானிகள்
ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 18 மில்லி மீட்டர்
உயரமே கொண்ட பல்லிகள் அந்த காடுகளில் வாழ்வது கண்டு பிடிக்கப்பட்டது.
உலகிலேயே இதுதான் சிறிய பல்லி ஆகும்.
No comments:
Post a Comment
கருத்துக்கள்