நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Sunday 22 April 2012

ஹாஸ்டலில் தங்கும் பெண்களின் கவனத்திற்கு...

* நீங்க போகும் ஹாஸ்டலில் உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதைக் கவனியுங்கள். இருந்தால் ரொம்ப நல்லது. அல்லது உங்கள் ஊர்க்காரர், பக்கத்து ஊர்க்காரர் போன்ற நபர்கள் கிடைத்தால் நல்லது. அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய பாதுகாப்புக்கும், பொழுதுபோக்குக்கும் அது உத்தரவாதம் தரும்.
* ஹாஸ்டல்களில் ஒரு சிக்கல் உண்டு. “பெரிய” கம்பெனியில வேலை பார்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு திருடும் நோக்கத்தோடு சிலர் தங்கியிருக்கக் கூடும். கைக்குக் கிடைப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாய் சுருட்டும் பேர்வழிகளிடம் ரொம்ப எச்சரிக்கை தேவை. உங்கள் உடமைகளையெல்லாம் ரொம்பப் பாதுகாப்பாய் வைத்திருங்கள். உங்க சொத்து, சுகம், வங்கி, சொங்கி விஷயங்களையெல்லாம் எல்லாரிடமும் சொல்லிட்டுத் திரிய வேண்டாம்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்