நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Tuesday, 6 September 2011

கடவுளுக்கு .......... (கவிதை )
ஆதியென்று ஆனதினால் 
அகிலமும் ஆண்டாய்
சக்தியென்று ஆனதினால் 
சகலத்திலும் நீயிருப்பாய் 
என் தாயே ....

நண்பர்களே .......    செய்திகள் , நகைச்சுவை , கவிதை , பார்த்தவை , கேட்டவை , படித்தவை அனைத்தும் உங்கள் நண்பனில் வெளியிட எண்ணியுள்ளேன் ..........
தொடர்ந்து தங்கள் ஆதரவையும் ......  கருத்துக்களையும் வேண்டி - நண்பன்கவிதைகள்... 
உள்ளத்தில் வெடிக்கின்ற
எரிமலையின் சிதறல்கள்
வார்த்தைகளாய் ........