நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Thursday, 8 September 2011

உலகையே அசத்தப்போகும் Samsung Skin

உலகின் முன்னனி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சம்சுங் விரைவில் Samsung Galaxy Skin எனும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மொபைலை அறிமுகப்படுத்தவுள்ளது.
கூகுலின் அன்ரியொட் இயங்குதளத்துடன் உருவாக்கப்படவிருக்கும் இது, மடிக்க, வளைக்க ஏதுவான நெகிழ்வுத்திரை, உயர் தொழிநுட்பத்துடன்கூடிய GPS சேவை, Projector தன்மையை வெளிப்படுத்தும் நுட்பம் என்பவற்றோடு அசத்தலாக உருவாக்கப்பட இருக்கிறது.
அப்பிளின் ஐ போனுக்கு சம்சுங் – கூகுல் கூட்டணியில் உருவாகும் Galaxy Skin சிம்மசொப்பனமாக இருக்கப்போகிறது என நம்பப்படுகிறது.