நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Wednesday, 22 February 2012

உட்கட்டாசனம்


செய்முறை:
படத்தில் காட்டியபடி நாற்காலியில் உட்காருவது போல் கைகளை முன்பே நீட்டி பத்து விநாடிகள் நில்லுங்கள். பின் நிமிர்ந்து நின்று மூச்சினை நன்கு இழுத்து விடுங்கள். மீண்டும் செய்யுங்கள். மூன்று முதல் ஐந்துமுறைகள் செய்ய வேண்டும். தனியாக நிற்க இயலாத வயதானவர்கள் சுவற்றில் படத்தின்படி நின்று நன்கு பழகிய பின்னர் தனியாக நிற்கலாம்.
பலன்கள்:
இதயம், தொடைகள், இடுப்பு, முழங்கால்கள், கெண்டைக்கால்கள் முதலியவை வலுப்பெறும். இதனை ஐந்து முறைகள் செய்தால் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி பலன் பெறுவீர்கள். புத்துணர்ச்சி ஏற்பட்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். பேரழகு உண்டாகும்.